கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
உதவும் உள்ளங்கள் முன்வரவும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
Let's Serivce
ஈகை திறன் திட்டம்
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுகின்ற, பொது நோக்கம் கொண்ட இலாப நோக்கற்ற, அரசியல் சாராத மற்றும் மதச்சார்பற்ற தன்மை கொண்ட அறக்கட்டளையான கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளையானது பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்ப சூழ்நிலை கொண்ட மாணவர்களின் கல்லூரி மேற்படிப்பிற்கான உதவியாக இயன்ற நிதி உதவி வழங்குவதற்காக முன்னெடுத்துள்ள திட்டம் தான்
...ஈகை திறன் திட்டம்...
கல்லூரி படிப்பிற்கான நிதி சார்ந்த தேவையுள்ள மாணவர்களின் விவரங்களை, உரிய ஆவணங்களையும் ஆசிரியர்களோ, பெற்றோர்களோ நம்முடைய அறக்கட்டளையின் Whatsapp 9655882648 எண்ணிற்கு அனுப்பவும்.
அவை சரிப்பார்க்கப்பட்டு அவரவர்களின் முழுமையான தேவையை பூர்த்தி செய்வதற்கோ அல்லது நம் அறக்கட்டளையானது இயன்ற உதவியை செய்வதற்கும் மற்றும் உதவி செய்ய முன்வரும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து அவர்களிடமிருந்து உதவியை பெற்று தருவதற்குமான செயல்பாட்டுடன் முனைப்புடன் ஈடுபடும்.
தேவையான ஆவணம் மற்றும் சான்றிதழ்கள்
SSLC marksheet , HSC marksheet , Aadhar Card , Income Certificate ,
🔵 தமிழ் வழி கல்வி Certificate , 🔴 அரசு பள்ளியில் பயின்ற certificate , 🔵 முதல் பட்டதாரி சான்றிதழ்
🟣 கல்லூரி பணம் இரசிது , 🔴 மாற்றுத்திறனாளி எனில் அதன் சான்றிதழ் , 🔵 பெற்றோர் இழந்தவர் எனில் அதன் சான்றிதழ் .....
அனைத்தையும் Whatsapp 96558 82648 - க்கு அனுப்பவும்
Students List
Bharani - Cuddalore District - [Apply 10.6.2025 , Received 6.8.2025]
Sathuyadevi - Tiruvarur District - [Apply 11.6.2025 , Pending]
Sri Abinaya - Cuddalore District - [Apply 11.6.2025 , Received 6.8.2025]
Durai Mani - Mayiladuthurai District - [Apply 19.6.2025 , Pending]
Charulatha - Tiruvannamalai District - [Apply 20.6.2025 , Received 26.7.2025]
Swetha - Tiruvannamalai District - [Apply 24.6.2025 , Received 6.8.2025]
Ramya- Vellore District - [Apply 25.6.2025 , Pending]
Jannathul Firdows - Cuddalore District - [Apply 30.7.2025 , Received 6.8.2025]
Abinaya - Cuddalore District - [Apply 10.8.2025 , Pending]
Sumitha - Cuddalore District - [Apply 10.8.2025 , Pending]
Sakthivel - Cuddalore District - [Apply 28.8.2025 , Pending]
Giri - Cuddalore District - [Apply 1.9.2025 , Pending]
Navanitha - Tiruvannamalai District - [Apply 2.9.2025 , Pending]
Kannan - Cuddalore District - [Apply 3.9.2025 , Pending]
Indhu Iswarya. K - Tirunelveli District - [Apply 5.9.2025 , Pending]
M.Srinithi - Cuddalore District - [Apply 5.9.2025 , Pending]
P.Dharshini - Cuddalore District - [Apply 5.9.2025 , Pending]