உதவும் உள்ளங்கள் முன்வரவும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை @ KKK Trust
முதன்மை நோக்கங்கள்
மாணவர்களிடையே ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் கற்றல் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில்
தன்னார்வ நிகழ்ச்சிகள் மேற்கொண்டு, அதில் பங்கேற்க செய்தல், பாராட்டுகள், பரிசுகள் வழங்குதல்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி, உதவித்தொகை மற்றும் வளங்கள் வழங்குதல்.....
போன்ற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுகின்ற, பொது நோக்கம் கொண்ட
இலாப நோக்கற்ற, அரசியல் சாராத மற்றும் மதச்சார்பற்ற தன்மை கொண்ட அறக்கட்டளை தான்
நம் கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
திட்டங்கள்
சேவைகள்