கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
உதவும் உள்ளங்கள் முன்வரவும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
ஆசிரியர் & மாணவர்களின் திறன் & திறமைகளை மேம்படுத்த பயிற்சிகள் , போட்டிகள்
.
.
.
விரைவில் மேலும் பல போட்டிகள் , பயிற்சிகள் & செயல்பாடுகள்
KKK திறன் மேம்பாட்டு மையம் - Offical Whatsapp Group join here to know more Updates
https://chat.whatsapp.com/JmdfcQWtpF79Y43MhPEHo9
📘 KKK திறன் பயிற்சி மையம் - அறிமுகம் :
வசூலிக்கப்படும் கட்டணங்கள் அனைத்தும் சேவைச் செலவிற்கே பயன்படுத்தப்படும். அனைத்தும் Audit செய்யப்படும். Trustees-க்கு தனிப்பட்ட லாபமாக பயன்படுத்தப்பட மாட்டாது.
வழிமுறை
போட்டிகளும் , பயிற்சிகளும் Online Google Meeting அல்லது Offline ல் குரல் பதிவு , விடியோ பதிவு, எழுத செய்து அனுப்புதல் போன்ற முறையில் மேற்கொள்ளப்படும். இவை போட்டியினை பொறுத்து மாறுபடும், அதற்கான வழிகாட்டுதல் அந்தந்த போட்டியின் போது கூறப்படும்.
மாணவர்களை கட்டாயப்படுத்தாமல் தன்னார்வமாக மேற்கொள்ள வழிகாட்டவும்.
வழிகாட்டி முன்னிலை தான் மாணவர்கள் செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் / போட்டியில் , பயிற்சியில் பங்கேற்கவேண்டும்.
KKK திறன் மேம்பாட்டு மையம் - Offical Whatsapp Group join here to know more Updates