கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
உதவும் உள்ளங்கள் முன்வரவும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
Let's Serivce
வினையூக்கி திட்டம்
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுகின்ற, பொது நோக்கம் கொண்ட இலாப நோக்கற்ற, அரசியல் சாராத மற்றும் மதச்சார்பற்ற தன்மை கொண்ட அறக்கட்டளையான கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளையானது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி பாராட்டுவதற்காக முன்னெடுத்துள்ள திட்டம் தான்
...வினையூக்கி திட்டம்...
இதற்கான முழு உதவி & ஒத்துழைப்பு அளித்துவரும் நன்கொடையாளர்கள் & தன்னார்வ அமைப்பின் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
சான்றிதழ் வழங்குதல் -
புத்தகப்பரிசு வழங்குதல் - ClickHere
காலை வழிபாட்டு கூட்டம் புத்தகம் - ClickHere
pen / Pencils பரிசு வழங்குதல் - ClickHere
Simple Card File - ClickHere
மெடல்கள் வழங்குதல்
நினைவு கேடயம் பரிசு வழங்குதல்
வழிகாட்டிகளுக்கு விருது & பாராட்டு விழா
தன்னார்வ நண்பர்களின் உதவியால் செயல்படுத்தி வருகிறோம்..
உதவிகள் வரவேற்கப்படுகிறது.
Whatsapp 96558 82648 -ல் தகவல் அளிக்கவும்.
கல்வி மாலை
[மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான பல செயல்பாடுகள், போட்டிகள் ஆகியவற்றை தன்னார்வ ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்ளும் , அதற்கான தகவல் பகிர்வுகளை மேற்கொள்ளும் குழு]
https://chat.whatsapp.com/EWr93KWXK3F5Z13zrNf5yG
for Donors, Sponsers
extending their helping hand
Join this Group
ஈகை திறன்
[மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் நன்கொடையாளர்களும் & தேவையுள்ள மாணவர்களின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ள குழு]
https://chat.whatsapp.com/EhGL1a5QDci5L38zTzc5fI
வினை ஊக்கி
[மாணவர்கள் , ஆசிரியர்களின் கல்வி செயல்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள், சான்றிதழ், விருது வழங்கும் திட்டத்திற்கு உதவும் நன்கொடைகள் குழு ]
https://chat.whatsapp.com/BXMdPuiyvNiEjuodbkcnHV
-
E-Magazine
முயற்சி மின்னிதழ்
Offical Whatsapp Group join here to know more Updates
https://chat.whatsapp.com/KkTucO6mivAAECPzEuqDZP