கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
உதவும் உள்ளங்கள் முன்வரவும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
Let's Serivce - Event 31
குடியரசு தினம் - Gifts for Schools
நம் அறக்கட்டளையின் சுற்றுவட்ட பகுதியிலுள்ள பள்ளிகளான
ஆதிவராகநத்தம் , பெருமாத்தூர், ஈஸ்வரன் கோயில் தெரு
ஆகிய நடுநிலை பள்ளிகளின் மாணவர்களுக்காக எழுதுபொருள்கள் [Pen, Pencils], சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேல்புவனகிரி , கடலூர் மாவட்டம்
மேல்புவனகிரி , கடலூர் மாவட்டம்
மேல்புவனகிரி , கடலூர் மாவட்டம்
4000 சான்றிதழ்கள் , 3000 பென்சில்கள் , 1000 பேனாக்கள்
ஆசிரிய நண்பர்கள் & தன்னார்வர்களின் உதவியால்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை மூலம்
குடியரசு தினப்பரிசாக சான்றிதழ், Pen , Pencils
என பல மாவட்ட மாணவர்களின் பள்ளிக்களுக்கு
Courier மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
Click Here