கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
உதவும் உள்ளங்கள் முன்வரவும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
Let's Serivce - Event 9
புத்தகப் பரிசு அனுப்பிய நல் உள்ளங்கள்
கோடைகால விடுமுறை தின ஓய்வு நேர தன்னார்வ செயல்பாடுகளில் பங்கேற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டுவதற்கு பரிசு வழங்குவதற்காக நம் அறக்கட்டளைக்கு புத்தகங்களை நன்கொடையாக அனுப்பியுள்ள அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.