கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
உதவும் உள்ளங்கள் முன்வரவும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
Let's Serivce - Event 10
June 4 - வாழ்த்து அஞ்சல் அட்டை
Students List - Coming Soon
மாணவர்கள் ஈடுபடும் சிறு சிறு செயல்பாடுகளை ஊக்கப்படுத்த
வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்ப அறக்கட்டளை முடிவுசெய்துள்ளது.
உதாரணமாக சில செயல்பாடுகள்
காலம் தவறாமல் பள்ளிக்கு வருதல்
விடுப்பின்றி பள்ளிக்கு வருதல்
தினந்தோறும் வீட்டுப் பாடங்களை சரியாக செய்தல்
உணவுகளை சிந்தாமல் உண்ணுதல்
சக மாணவருக்கு உதவுதல்
காலை வழிபாட்டு கூட்டத்தில் பங்கு
கையெழுத்தை அழகாக எழுதுதல்
போட்டிகளில் தைரியமாக கலந்து கொள்ளுதல்
தன் சுத்தம் பேணுதல்
பள்ளி தோட்டம், வீட்டு தோட்டம் பராமரித்தல்
பள்ளி நூலகம் பயன்படுத்துதல்
வீட்டு நூலகம் அமைத்து , பயன்படுத்துதல், பராமரித்தல்
..............................
இதுபோன்ற செயல்பாடுகளில்
பள்ளிக்கூடங்களிலும், வகுப்பறைகளிலும், வீடுகளிலும்
ஈடுபடும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக
வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்ப அறக்கட்டளை முடிவுசெய்துள்ளது.