கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
உதவும் உள்ளங்கள் முன்வரவும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
Let's Serivce - Event 16
Class 1 - Silver Coin Gift
மாணவர்களுக்கு ஒரு வெள்ளி நாணயம் மற்றும் ஒரு மரக்கன்று வழங்கும்
"மாபெரும் விழா"
மக்கள் முன்னேற்றத்தின் நாயகனாக, கல்வியின் முக்கியத்துவத்தை எங்களது வாழ்வில் விதைத்த காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அரசுப் பள்ளியில் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வெள்ளி நாணயம் மற்றும் ஒரு மரக்கன்று வழங்கும் "மாபெரும் விழா"
நம் கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளையும், புவனகிரி ரோட்டரி சங்கம், நம்ம புவனகிரி, அரசுப் பள்ளிகளை ஆதரிப்போம் மற்றும் பல நிறுவனங்களின் ஒத்துழைப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.