கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
உதவும் உள்ளங்கள் முன்வரவும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
Let's Serivce - Event 8
மே 26 - வீட்டு நூலகம்
வழிமுறைகள்
Photo 1
வீட்டு நூலகம் அமைத்து அதில் தகவலுடன், மாணவர்கள், பெற்றோர் நிற்குமாறு குழு புகைப்படம் எடுக்கவேண்டும்
Photo 2
வீட்டு நூலகத்தை மட்டும் தெளிவாக அனைத்து தகவலும் தெரியுமாறு புகைப்படம் எடுக்கவேண்டும்
வீட்டில் நூலகத்தை அமைத்து அந்த வீட்டு நூலகத்தை
மேற்கண்டவாறு இரண்டு வகையான புகைப்படங்களை எடுத்தபின் அவற்றை கீழ்கண்ட Google Form -ல் பதிவேற்றவும்.
https://forms.gle/hRYd1ACM8Ze1q2wC7
மேற்கூறிய வழிமுறைப்படி சரியாக புகைப்படங்களை அனுப்பிய வழிகாட்டிகளின் மாணவர்களுக்கான / பிள்ளைகளுக்கான
வாழ்த்து அஞ்சல் அவரவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும்.