கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
உதவும் உள்ளங்கள் முன்வரவும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
Let's Serivce - Event 11
ஈகை திறன் திட்டம்
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுகின்ற, பொது நோக்கம் கொண்ட இலாப நோக்கற்ற, அரசியல் சாராத மற்றும் மதச்சார்பற்ற தன்மை கொண்ட அறக்கட்டளையான கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளையானது பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்ப சூழ்நிலை கொண்ட மாணவர்களின் கல்லூரி மேற்படிப்பிற்கான உதவியாக இயன்ற நிதி உதவி வழங்குவதற்காக முன்னெடுத்துள்ள திட்டம் தான்
...ஈகை திறன் திட்டம்...